ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி பங்கேற்பு

Published By: Digital Desk 4

27 Sep, 2022 | 05:17 PM
image

 ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கலந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். 

ஜனாதிபதியுடன் அவரது பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும்...

2024-10-12 02:12:57
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகள்,...

2024-10-12 02:05:39
news-image

வாள்வெட்டில் காயமடைந்தவர் மரணம் - பலி...

2024-10-11 22:29:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள்,...

2024-10-11 21:03:53
news-image

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு...

2024-10-11 20:17:54
news-image

2024 பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில்...

2024-10-11 18:28:36
news-image

திருகோணமலை மாவட்டத்தில்  17 அரசியல் கட்சிகள்,...

2024-10-11 17:48:46
news-image

வீதியில் இரு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்...

2024-10-11 17:36:15
news-image

மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு...

2024-10-11 16:56:28
news-image

சாதகமான வளர்ச்சி பதிவாகி வருகிறது; ஆனால்...

2024-10-11 16:26:20
news-image

கண்டியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறத்திலிருந்து ஆணின்...

2024-10-11 16:29:32
news-image

வன்னியில் 47 கட்சிகள், சுயேட்சை குழுக்களின்...

2024-10-11 16:19:32