முட்டை சீஸ் ஒம்லெட்

By Sindu

27 Sep, 2022 | 02:06 PM
image

தேவையான பொருட்கள் 

முட்டை - 2

தண்ணீர் - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிது 

மிளகு - சிறிது 

சீஸ் - 1/2 கப் 

செய்முறை 

இரண்டு முட்டைகள் எடுத்து உடைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலந்து வைக்கவும்.

கடாயில் வெண்ணெய் எடுத்து உருக்கி, முட்டை கலவையை ஊற்றி, வெந்த பின் முட்டையின் ஒரு பக்கத்தில் சீஸ் சேர்த்து மெதுவாக அதை மடித்து பரிமாறவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right