வட பங்களாதேஷில் ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட சுமார் 100 இந்து யாத்திரிகர்களுடன் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் குறைந்தது 32 பேர் பலியாகியுள்ளனர்.
கரடோவா ஆற்றின் மறுகரையில் பஞ்சகார்ஹ் மாவட்டத்தில் பொடா பிரதேசத்திலுள்ள பத்திஷ்வர் ஆலயத்தை நோக்கி அளவுக்கதிகமானொரை ஏற்றி சென்ற படகே ஆற்றின் மத்தியில் பயணித்து கொண்டிருந்த போது கவிழ்துள்ளது.
மேற்படி படகு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 25 பேரின் சடலங்கள் விபத்து எற்பட்ட அதேதினத்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 7 சடலங்கள் திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளன.
முதல் நாள் மீட்கப்பட்ட சடலங்களில் 8 சிறுவர்களும் 12 பெண்களும் உள்ளடங்குகின்ற நிலையில் திங்கட்கிழமை மீட்கப்பட சடலங்கள் தொடர்பாக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM