பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் !

By T. Saranya

27 Sep, 2022 | 10:02 AM
image

நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது.

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் 3வது அனல் மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மின்னிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையின் 900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி ஆலையின் அலகு ஒன்று இவ்வாறு பழுதடைந்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததுடன் மற்றொரு மின்னுற்பத்தி ஆலையில் 300 மெகாவாட் மின்சாரம் மாத்திரமே மின்னுற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதனால், மின் வெட்டு நேரத்தில் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதிய மின்வெட்டு நேரம் தொடர்பான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:50:41
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24
news-image

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு பிரிட்டன்...

2022-12-02 07:21:30
news-image

யாழில் டிக்டொக்கால் வந்தவினை ! மோட்டார்...

2022-12-02 06:09:05