இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்ரீ மஹாபோதியில் ஆசிர்வாத பூஜை

By Digital Desk 5

27 Sep, 2022 | 10:26 AM
image

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி நிறைவடைவதை முன்னிட்டும் இராணுவ தினத்தை முன்னிட்டும் புனித அனுராதபுரம் ஜெய சிறி மஹா போதி வளாகத்தில் இராணுவ கொடிக்கு ஆசிர்வாதம் வழங்கும்  நிகழ்வு சனிக்கிழமை (24) இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பௌத்த மத நிகழ்வுகளின் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து  கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருது வழங்கும் விழா

2022-12-09 13:46:14
news-image

குறும்பட பயிற்சிப் பட்டறை : திரைப்பட ...

2022-12-09 13:44:31
news-image

'ஆசியாவின் தொலைந்த முகங்களைத் தேடி' ஆசிய...

2022-12-09 12:13:28
news-image

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள்...

2022-12-08 17:57:15
news-image

கேகாலை புனித மரியாள் தமிழ் மகா...

2022-12-08 17:24:04
news-image

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு கல்வி...

2022-12-08 17:20:13
news-image

'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகம்...

2022-12-08 17:05:45
news-image

உயர்தர மாணவர்களுக்கு மத்தியஸ்த ஆளுமை விருத்தி...

2022-12-08 16:37:15
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றிமாதாவின் வருடாந்த...

2022-12-08 16:21:54
news-image

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் 4 ஆவது...

2022-12-08 16:11:59
news-image

அரு ஸ்ரீ கலையகத்தின் காலத்தின் அலைகள்...

2022-12-08 14:42:23
news-image

போதைப்பொருள் பாவனையும் அதன் பல்வகை கண்ணோட்டமும்...

2022-12-08 13:43:13