யாழ். நெல்லியடியில் 60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

Published By: Digital Desk 5

27 Sep, 2022 | 10:16 AM
image

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது , காட்டுப்பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்த 35 வயது மற்றும் 50 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்தனர். 

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 லீற்றர் கசிப்பினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபர்களை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரியும் ஐக்கிய...

2024-03-01 16:09:05
news-image

வவுனியாவில் ‍அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள்...

2024-03-01 15:51:17
news-image

வட மாகாணத்தின் 3 தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க...

2024-03-01 15:58:07
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-01 15:47:39
news-image

பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...

2024-03-01 15:32:47
news-image

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து திருகோணமலையைச்...

2024-03-01 15:49:20
news-image

வல்பொலவில் வீடொன்றிலிருந்து 46 வயது பெண்...

2024-03-01 15:08:39
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன்...

2024-03-01 14:42:30
news-image

தும்புத்தடியின் கைப்பிடியால் ஆசிரியர் தாக்கியதில் மூன்று...

2024-03-01 14:38:05
news-image

சாந்தனின் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது!

2024-03-01 14:29:28
news-image

தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் :...

2024-03-01 14:05:39
news-image

கட்சி தலைவர் கூட்டத்துக்கு மத்திய வங்கியை...

2024-03-01 13:36:41