வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கைது

By Digital Desk 5

27 Sep, 2022 | 09:28 AM
image

தம்புத்தேகம பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்புத்தேகம பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து 223 இலட்சம்  ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:05:31
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04