கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின் பவர் ப்லே விசேட சீட்டிழுப்பு செப்டெம்பர் 29ம் திகதி

By Digital Desk 5

26 Sep, 2022 | 03:47 PM
image

லொத்தர் சந்தையின் பிரம்மாண்டமான சுப்பர் கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும்; கப்ருக லொத்தரின் விசேட சீட்டிழுப்பு வருகின்ற செப்டெம்ர் 29ம் திகதி நடைபெறவுள்ளது.

“பவர் ப்லே” என பெயரிடப்பட்டுள்ள இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரினை சந்தைக்கு வெளியிடல் 2022.09.01ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை முகாமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்பில் நடைபெற்றது.

இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரின் முன் பக்கத்தில் 05 இலக்கங்களை கொண்ட விசேட இலக்க நிரல்கள் 02 அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் முதல் விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் 100,000 ரூபாய் பணப்பரிசுகளும், இரண்டாம் இலக்கம் பொருந்துவதன் மூலம் 10,000 ரூபாய் பரிசுகள் பலவற்றினையும் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்மையான மற்றும் மகிழ்வூட்டும் சருமத்திற்கு வெல்வெட்...

2022-12-07 12:44:34
news-image

Elegance, Excelsior ஆகிய இரு விசேட...

2022-12-05 14:38:29
news-image

60 ஆவது ஆண்டில் Vogue Jewellers

2022-12-02 17:28:58
news-image

MARLBO வருட இறுதி மலிவு விற்பனை

2022-11-28 17:14:01
news-image

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு...

2022-11-25 11:42:45
news-image

சர்வதேசத்தை ஈர்த்த லின்க் நெசுரல் Race...

2022-11-23 09:58:58
news-image

பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின்...

2022-11-22 15:25:50
news-image

22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி...

2022-11-22 14:44:38
news-image

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும்...

2022-11-21 21:14:46
news-image

10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்...

2022-11-21 16:07:24
news-image

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை...

2022-11-18 16:19:40
news-image

 ‘செவ் தேசடம டயலொக்’ டயகமவில் புதிய...

2022-11-11 09:45:26