ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

By T Yuwaraj

25 Sep, 2022 | 10:41 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சோசலிச இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 82 பேரும் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் 3 சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 79 பேருக்கும் பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி இதுகுறித்த வழக்கு மீள விசாரணைக்கு வரவுள்ளது.

சோசலிச இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த  போராட்டத்தில் 82 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு  இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 தேரர்களும் 76 ஆண்களும் 04 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01