இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கலந்துரையாடல்

By T Yuwaraj

23 Sep, 2022 | 08:53 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான இருதரப்பு உறவுகளின் நிலை குறித்த மீளாய்வு தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் , இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கலந்துரையாடியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடைய அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிராந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன ஆய்வுக் கப்பல் வருதை தந்தது சென்றதன் பின்னர், இந்திய உயர் அதிகாரி ஒருவரை இலங்கை உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின்படி, இரு தரப்புக்கும் இடையிலான வழக்கமான மற்றும் தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமை தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08