அவுஸ்திரேலியா மேலும் உதவிகளை வழங்கவேண்டும்- உக்ரைன்

By Rajeeban

23 Sep, 2022 | 12:49 PM
image

அவுஸ்திரேலியா மேலும் உதவிகளை வழங்கவேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரஸ்யாவின் சட்டவிரோத படையெடுப்பிற்கு எதிரான தனது உதவிகளை  அவுஸ்திரேலியா மேலும் அதிகரிக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவிற்கான உக்ரைன்  தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பதற்றம் அதிகரிக்கின்றது அது மோசமடைந்த பின்னரே நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கான ஆதரவை அதிகரிக்கவேண்டியது மிகவும் அவசியம்  உக்ரைன் மக்கள் அதற்காக நன்றியுடையவர்களாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா வழங்கிய புஸ்மாஸ்டர் இராணுவ வாகனங்கள் கிழக்கு உக்ரைனை விடுவிப்பதை சமீபத்தில் பார்;த்தீர்கள்  அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலை மாதம் உக்ரைன் விஜயம் மேற்கொண்டவேளை எங்கள் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள உக்ரைன் தூதுவர்  நிலைமை மேலும் கடினமானதாக மாறுவதால் எங்களிற்கு ஆதரவு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

எங்களிற்கு மேலும் ஆட்டிலறிகளும் ஆளில்லா விமானங்களும் புஸ்மாஸ்டர்களும் அவசியம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் படையினருக்கு உடல்கவசங்கள் துப்பாக்கிகள் போர் புரிவதற்கான உரிய துப்பாக்கிகள் அவசியம்எங்கள் மனோநிலை உயர்வாக உள்ளது நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் எங்களிற்கு உதவி அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஷ்யாவில் பாடசாலை மீது துப்பாக்கிச்சூடு ;...

2022-09-27 10:12:46
news-image

திபெத் மீதான தனது பொய்யான உரிமை...

2022-09-26 17:29:36
news-image

சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில்...

2022-09-26 15:56:59
news-image

ரஷ்யாவில் பாடசாலையொன்றிற்குள் துப்பாக்கி பிரயோகம் பத்துபேர்...

2022-09-26 15:22:11
news-image

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர்...

2022-09-26 12:49:59
news-image

உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர்...

2022-09-26 13:00:55
news-image

ஈரானில் ஆர்ப்­பாட்­டங்­களை முறி­ய­டிப்­ப­தற்­காக கள­மி­றக்­கப்­பட்­டுள்ள பெண்...

2022-09-26 13:00:10
news-image

ஈரானில் வலுக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்...

2022-09-26 13:12:19
news-image

2023 இல் குவாட் அமைப்பின் கூட்டத்தை...

2022-09-26 12:58:09
news-image

முதன் முறையாக ராணி 2ஆம் எலிசபெத்...

2022-09-26 11:35:56
news-image

இத்தாலி பொதுத்தேர்தல் : பிரதமராக ஜோர்ஜியா...

2022-09-26 11:25:59
news-image

கொவிட் குறித்து வதந்திகளை பரப்பியமைக்காக சீனாவில்...

2022-09-25 12:05:01