வணபிதா சந்துரு பெர்னாண்டோவுக்கு விஷ்வ கீர்த்தி விருது வழங்கி கெளரவிப்பு

By Vishnu

23 Sep, 2022 | 12:53 PM
image

ஜனனம் அறக்கட்டளை பணிப்பாளரும் சர்வதேச இசை கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ் சந்துரு பெர்னாண்டோ ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹடேகியினால் விஷ்வ கீர்த்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய சமாதான உச்சி மாநாட்டின் பரிசளிப்பு விழாவிற்கு கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட போதே  அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ் சந்துரு பெர்னாண்டோ ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹடேகியினால் விஷ்வ கீர்த்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருது வழங்கும் விழா

2022-12-09 13:46:14
news-image

குறும்பட பயிற்சிப் பட்டறை : திரைப்பட ...

2022-12-09 13:44:31
news-image

'ஆசியாவின் தொலைந்த முகங்களைத் தேடி' ஆசிய...

2022-12-09 12:13:28
news-image

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள்...

2022-12-08 17:57:15
news-image

கேகாலை புனித மரியாள் தமிழ் மகா...

2022-12-08 17:24:04
news-image

புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு கல்வி...

2022-12-08 17:20:13
news-image

'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகம்...

2022-12-08 17:05:45
news-image

உயர்தர மாணவர்களுக்கு மத்தியஸ்த ஆளுமை விருத்தி...

2022-12-08 16:37:15
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றிமாதாவின் வருடாந்த...

2022-12-08 16:21:54
news-image

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் 4 ஆவது...

2022-12-08 16:11:59
news-image

அரு ஸ்ரீ கலையகத்தின் காலத்தின் அலைகள்...

2022-12-08 14:42:23
news-image

போதைப்பொருள் பாவனையும் அதன் பல்வகை கண்ணோட்டமும்...

2022-12-08 13:43:13