உக்ரேன் மீதான தாக்குதலை ரஸ்யா நிறுத்தவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுக்கவேண்டும் - அவுஸ்திரேலியா

By Rajeeban

23 Sep, 2022 | 02:59 PM
image

உக்ரேன்  மீதான தாக்குதலை ரஸ்யா நிறுத்துவதற்கு சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சரை மூன்று மாதங்களில் இரண்டாவது தடவை சந்தித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பினை பயன்படுத்தி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுக்கவேண்டும் என கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அமர்வின் போது இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிகள் பலம்பொருந்திய நாடு என்ற அடிப்படையிலும்  பி5 உறுப்பினர் என்ற அடிப்படையிலும் சீனா ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு செய்யவேண்டிய கடப்பாடு உள்ளது எனவும்குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா - உக்ரேன்  மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பு மூலம்  ஐக்கியநாடுகள் சாசனத்தை மீறியுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து யாத்திரிகர்களுடன் சென்ற படகு விபத்து...

2022-09-27 11:18:26
news-image

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின்...

2022-09-27 11:05:22
news-image

ரஷ்யாவில் பாடசாலை மீது துப்பாக்கிச்சூடு ;...

2022-09-27 10:12:46
news-image

திபெத் மீதான தனது பொய்யான உரிமை...

2022-09-26 17:29:36
news-image

சீன ஜனாதிபதியை மீண்டும் வலுப்படுத்தும் விதத்தில்...

2022-09-26 15:56:59
news-image

ரஷ்யாவில் பாடசாலையொன்றிற்குள் துப்பாக்கி பிரயோகம் பத்துபேர்...

2022-09-26 15:22:11
news-image

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் நிறுவனத்தினை இலக்குவைத்து சைபர்...

2022-09-26 12:49:59
news-image

உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர்...

2022-09-26 13:00:55
news-image

ஈரானில் ஆர்ப்­பாட்­டங்­களை முறி­ய­டிப்­ப­தற்­காக கள­மி­றக்­கப்­பட்­டுள்ள பெண்...

2022-09-26 13:00:10
news-image

ஈரானில் வலுக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்...

2022-09-26 13:12:19
news-image

2023 இல் குவாட் அமைப்பின் கூட்டத்தை...

2022-09-26 12:58:09
news-image

முதன் முறையாக ராணி 2ஆம் எலிசபெத்...

2022-09-26 11:35:56