கோபுரந்தாங்கியின் மருத்துவ பயன்கள்

By Sindu

23 Sep, 2022 | 02:37 PM
image

கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு ஒரு லீட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மில்லியாக சுண்ட வைத்து வடிகட்டி காலை, மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும். 

சிறுநீர் எரிச்சல் குறையும். கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும். கால், கை, மூட்டுகளில் ஏற்படும் வலியை விரட்டும்.

கோபுரந்தாங்கி மூலிகை எனப்படும் இந்த மூலிகை சிறப்பாக செயல்படுகின்றது. இந்த மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி, சம எடை  பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.

இலைச்சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100மி.லி கலந்து பதமுற காய்ச்சி வாரம் இருமுறை தலை குளித்துவந்தால் முடி உதிர்வு நின்று வளர ஆரம்பிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

2022-12-02 12:49:39
news-image

குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யும்போது...

2022-12-02 10:55:30
news-image

துளசி க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும்...

2022-11-30 16:11:43
news-image

தனியாக உணவு உட்கொண்டால் இதயக்கோளாறு நிச்சயமாம்...

2022-11-30 16:26:14
news-image

க்ளா ஹேண்ட் எனப்படும் சுண்டு விரல்...

2022-11-30 13:49:13
news-image

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்

2022-11-30 15:59:38
news-image

சீனிக்கு பதிலாக தேனா?

2022-11-30 16:21:16
news-image

ஒரு நாளைக்கு 2 லீற்றர் தண்ணீர்...

2022-11-30 10:30:45
news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31