நாமலுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி

Published By: Digital Desk 4

21 Sep, 2022 | 10:42 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 2023 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வெளிநாடு செல்ல கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று ( 21) அனுமதியளித்தது.

இந்திய நிறுவனமான கிரிஷ் குழுமம் றக்பி விளையாட்டினை மேம்படுத்தும் முகமாக போட்டித் தொடர் ஒன்றினை நடாத்த கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கியதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதியினை தவறாக தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தினார் என தொடரப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத் தடை உள்ளது.

 இந் நிலையில், இன்று அவ்வழக்கு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே அவருக்கு வெளிநாடு செல்ல நீதிவான் திலின கமகே அனுமதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17