இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் கிராமத்திலிருந்து உதைபந்தாட்டம் என்ற எண்ணக்கருவில் உதைபந்துகள் வழங்கி வைப்பு

By T Yuwaraj

20 Sep, 2022 | 08:07 PM
image

K.B.சதீஸ்

வுனியா தரணிக்குளம்  கணேஸ் வித்தியாலயத்திற்கு  நேற்றையதினம்  ஒரு தொகை உதைபந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

கணேஸ் வித்தியாலய பாடசாலை அதிபர், உதைபந்தாட்ட பயிற்சியாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த பந்துகள் வுனியா தரணிக்குளம்  கணேஸ் வித்தியாலயத்திற்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்மர் உமர் அவர்களின்  கிராமத்திலிருந்து உதைபந்தாட்டம் என்ற எண்ணக்கருக்கு அமைவாக இந்த செயற்திட்டம் நேற்று மாலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப  பொருளாளரும் வவுனியா உதைபந்தாட்டத்தின் தலைவருமான அ.நாகராஜன் , உப தலைவர் புலேந்திரன், சுற்றுப்போட்டி குழு செயலாளர் பாலேந்திரன், உதைபந்தாட்ட பயிற்சியாளர் புவிதரன், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பாடசாலை உதைபந்தாட்ட வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22