கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகள் பொதுப் பங்குகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலினை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சட்ட விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள சட்டத்தின் படி நூற்றுக்கு 20 வீதமான பங்குகள் பொது மக்களுடையதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதும்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM