உதடு வெடிப்புத் தொல்லையா?

Published By: Digital Desk 7

20 Sep, 2022 | 11:40 AM
image

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி, சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்துவிடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். 

* பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து, சிவந்த நிறம் உண்டாகும். வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம். 

* வெண்ணெயுடன் ஒரெஞ்ச் பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். 

* இரவு படுக்கும்போது தினமும் உதட்டில் மேல் தேங்காய் அல்லது நெய் தடவி வந்தால், குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சினை தடுக்கப்படும். 

* சிலருக்கு வயிற்றில் புண் இருந்தாலும், உதட்டில் வெடிப்பு, புண் வரும். இவர்கள் தேங்காய்ப் பால் குடித்து வந்தால், விரைவில் நல்ல பலனை காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்களின் ஆரோக்கியத்தில் புரதத்தின் வகிபங்கு!

2025-03-16 20:26:07
news-image

சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா ?

2025-03-13 13:56:46
news-image

மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றது...

2025-03-06 12:28:47
news-image

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு ஓவியப்போட்டி

2025-02-25 09:45:31
news-image

நவநாகரிக இளம் பெண்கள் விரும்பும் பளபளப்பான...

2024-09-28 18:22:35
news-image

குடும்ப வன்முறை : பெண்களை மீட்டு...

2024-09-18 16:04:36
news-image

காரிகை நிழல்

2024-08-10 20:31:23
news-image

என்னை 'பழைமைவாதி' என்று சொன்னாலும் பரவாயில்லை!...

2024-07-15 14:21:12
news-image

இந்தியாவில் முன்னிலை வகிக்கும் பெண் விஞ்ஞானிகள்!

2024-05-07 05:21:20
news-image

 சர்வதேச துறைகளில் பெண்கள்

2024-03-08 10:31:53
news-image

மங்கையர் தின விழிப்புகள் 

2024-03-07 21:33:37
news-image

இலங்கைப் பெண்கள் இருவருக்கு கிடைத்த சர்வதேச...

2024-03-07 21:05:40