( எம்.நியூட்டன்)
கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் 100 நாள் செயற்பாட்டில் 50 ஆவது நாளான இன்று (19) திங்கட்கிழமை அரியாலையில் பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சட்ட தரணி அம்பிகா சிறிதரன் கலந்து கொண்டு வடக்கு கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பற்றிநும் மக்கள் எவ்வாறான பங்களிப்புக்களை செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தி பட்டங்கள்ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM