வீடொன்றில் பொலிஸார் சோதனையிடச் சென்றவேளை அங்கிருந்து சடலமொன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பண்டாரகமவிலுள்ள வீடொன்றில் சோதனையிட்டபோதே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.