மகாராணி மறைவிற்கு இரங்கல் ; ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமானத்தில் அஞ்சலி

By T. Saranya

19 Sep, 2022 | 01:50 PM
image

இலங்கையின் தேசிய விமான நிறுவனமும்  ஒன்வேர்ல்ட் கூட்டணியின் அங்கத்தவருமான ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்  பிரித்தானிய  இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில், நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் முகமாக அதில் அலங்கரித்துள்ளது.

விமானத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள வடிவமைப்பு மகாராணியின் வாழ்க்கை மற்றும் ஆட்சியை கொண்டாடுவதையும்,  அவர் கம்பீரமான தன்மை மற்றும் மரபுகளின் உயிருள்ள சின்னமாகவும், நெகிழ்ச்சியின் அடையாளமாகவும் இருந்தார் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து ஆசிய...

2022-12-08 16:16:39
news-image

திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல்...

2022-12-08 16:00:50
news-image

சிறுநீரக விற்பனை விவகாரம் - குற்றம்சாட்டப்படும்...

2022-12-08 16:04:40
news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 15:50:49