மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

By T. Saranya

19 Sep, 2022 | 01:53 PM
image

மறைந்த பிரித்தானிய இரண்டாம்  எலிசபெத் மகாராணி பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார்.

எலிசபெத் மகாராணி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் கடந்த 8 ஆம் திகதி 96 ஆவது வயதில் மரணம் அடைந்தார். 

இந்நிலையில்,  இன்று இடம் பெறும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்பேரில் லண்டனுக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18