பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கடந்த பத்து நாட்களாக, இந்த நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைத்த இரங்கல் மற்றும் ஆதரவு தொடர்பான பல செய்திகளால் நானும் எனது மனைவியும் மிகவும் ஆதரவு அடைந்தோம்.
லண்டன், எடின்பர்க், ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில், எனது அன்பான தாய் மறைந்த ராணியின் வாழ்நாள் சேவைக்கு வந்து அஞ்சலி செலுத்த சிரமப்பட்ட அனைவராலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு ஈர்க்கப்பட்டுடோம்.
நாம் அனைவரும் எங்களுடைய இறுதிப் பிரியாவிடையைச் சொலுத்தத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த துயரச் சமயத்தில் எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த எண்ணற்ற மக்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM