சென் மேரிஸ் கலவன் பாடசாலைக்கு கழிவறைகளை நிர்மாணித்து வழங்கிய லயன்ஸ் கிளப் ஒப் கொழும்பு கோல்ட் சிட்டி

18 Sep, 2022 | 09:31 PM
image

லயன்ஸ் கிளப் ஒப் கொழும்பு கோல்ட்  சிட்டி தலைவர் எஸ்,மனோகரனின் ஏற்பாட்டில் இம்மாதத்திற்க்கான செயல்திட்டத்தின் அடிபடையில் வத்தளை உஸ்வெட்டகொடியாவவில் உள்ள சென் மேரிஸ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான 3 கழிவறைகளை ஆறு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் மீள் நிர்மாணம் செய்து கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு முன்னாள் கவனர் லயன்.கெமிலஸ் பெர்னன்டோ, செயளாளர் லயன்.லோகவர்தனன், பொருளாளர் லயன்.தேவராசன் , செயல்திட்ட அதிகாரி லயன். பொன்.பத்மநாதன், லயன்.சதாசிவம், லயன். சிவகுமார், லயன்.ராஜேந்திரன், லயன்.கார்த்திகேசு, லயன்.செந்தில்குமார், லயன்.பாலசிறிதரன், லயன்.உதயா செல்லதுரை, லயன். லேடி, சாலினி லயன் லேடி மைதிலி, லயன் லேடி    சுபாஷினி ஆகியோர் இணைந்து கழிவறைக்கான திறப்பை அதிபரிடமும் பிரதி அதிபரிடமும் வழங்கி வைத்தனர்.

No description available.No description available.No description available.No description available.No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுசங்க ரத்நாயக்கவின் வயலின் இசை

2022-09-29 15:18:07
news-image

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா "கவியரசி" எழுதிய "சரியான...

2022-09-29 15:56:33
news-image

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு"...

2022-09-29 15:15:41
news-image

வெலிமடை ரபீக்கின் கவிதை நூல் அறிமுக...

2022-09-29 15:14:00
news-image

திருகோணமலையில் நவீன சீதை சிறுகதை நூல்...

2022-09-28 22:48:10
news-image

வரலாற்றுச்சிறப்புமிக்க இருநிகழ்வுகளின் 125 ஆவது ஆண்டுநிறைவுவிழா!

2022-09-28 15:17:31
news-image

கேகாலை புனித மரியாள் தேவாலய 170...

2022-09-26 16:16:02
news-image

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது...

2022-09-26 18:53:07
news-image

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு...

2022-09-27 10:26:58
news-image

தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

2022-09-24 21:24:26
news-image

வணபிதா சந்துரு பெர்னாண்டோவுக்கு விஷ்வ கீர்த்தி...

2022-09-23 12:53:39
news-image

Medi Help வைத்தியசாலை குழுமம் அத்துருகிரியவுக்கு...

2022-09-20 22:22:19