புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைத் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

By Digital Desk 5

17 Sep, 2022 | 11:21 PM
image

புத்தளம் வெளிவெட்ட வீதி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (16) அதிகாலை பிள்ளையார் சிலை திருட்டுபோயுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆலய நிர்வாகிகள் சிலை சம்மந்தமாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் குதித்த பிள்ளையார் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றபட்ட பேருந்து மற்றும் பிள்ளையார் சிலை புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது சம்மந்தமாக புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34