(எம்.மனோசித்ரா)
இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை (17)அதிகாலை இங்கிலாந்திற்கு விஜயம் செய்தார்.
இதன் காரணமாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய வெள்ளிக்கிழமை (16) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ள நியமனக்கடிதத்தில் , அரசியலமைப்பின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய நிதி இராஜாங்க அமைச்சரான உங்களை 2022 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் , நான் வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பும் வரை பதில் நிதி அமைச்சராக நியமிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, நிதி, பொருளாதாரம் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM