பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் என அழைக்கப்படும் வெலே சுதாவின் உறவினர் ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலே சுதாவின்  420 மில்லியன் ரூபாவை 4 வெவ்வேறு வங்கி கணக்குகளில் வைத்து பராமரித்த குற்றச்சாட்டுக்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.