பெல்ட் 

By Sindu

15 Sep, 2022 | 10:02 AM
image

ழகான பெல்ட் இல்லாமல் எந்தவொரு மேற்கத்திய ஆடையும் நிறைவு அடைவதில்லை. உங்களது அலுமாரியில் எண்ணற்ற ஆடைகள் இருந்தாலும், அவற்றுக்கு ஏற்ற பெல்ட்டுகளும் அவசியம்.

ஒளிரும் நிறத்தில் அல்லது மெடாலிக் தோற்றத்தில் உள்ள ஸ்கின்னி பெல்ட்டுகள் பலருக்கும் பொருந்தும். சில மங்கையருக்கு இடுப்பு வளைவுகளுக்கு ஏற்ப சற்று பெரிய மற்றும் அகன்ற பெல்டுகள் கூடுதல் பொலிவைத் தரும்.

ஃபன் பக்கிள்களுடன் நடுத்தர அகலத்துடன் கூடிய பெல்ட்டுகள் ஜீன்ஸ், டக்ட் இன் ஷர்ட் ஆகியவற்றுடன் ஃபோர்மலாக இருக்கும். அலுவலகங்களுக்குச் செல்வோர் நியூட்ரல் ப்ரௌன் அல்லது கறுப்புத் தோல் பெல்ட்டையும், மாலை விழாக்களுக்குச் செல்வோர் ஃபேன்ஸியான மெட்டாலிக் பெல்ட்டுகளையும் அணியலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right