டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி

By T. Saranya

13 Sep, 2022 | 11:39 AM
image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி கட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் கட்டுமானப் பணிகள் 48 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

5 பில்லியன் டொலர்கள் செலவில் கட்டமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் மொத்த உயரம், 735 அடியாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

நலவாழ்வு மையம், இரவு விடுதிகள், வில்லா குடியிருப்புகள் உள்ளிட்டவையும் அதில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

சொகுசு விடுதி ஆண்டுதோறும் 2.5 மில்லியன் விருந்தினர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேக்கில் வடிவமைக்கப்பட்ட சுயவிபரக்கோவை

2022-09-28 12:52:07
news-image

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்...

2022-09-27 12:33:32
news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56
news-image

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை...

2022-08-29 20:59:45
news-image

தேனி­ல­வின்­போது பாலியல் தொழி­லா­ளியை நாடிச் சென்­றவர்...

2022-08-29 11:36:30
news-image

700 ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக்...

2022-08-29 11:33:44