கொழும்பு செங்குந்தர் முன்னேற்ற சபை வருடாந்த பொதுக்கூட்டமும் பாராட்டு விழாவும்

By Devika

13 Sep, 2022 | 12:51 PM
image

கொழும்பு செங்குந்தர் முன்னேற்ற சபையின் வருடாந்த பொதுக்­கூட்ட­மும் பாராட்டு விழாவும் மலையக வலய புதிய செயற்குழு உறுப்பினர்­களின் பதவிப்பிரமாண நிகழ்வும் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முகத்துவாரம் நாவலர் மணி மண்ட­பத்தில் நடைபெற்றது.

செங்குந்தர் முன்னேற்ற சபைத் தலைவர் எஸ்.லோகநாதன் முதலியார் முன்னிலையில், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் முதலியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சத்தியப்­பிரமாணம் செய்­யப்­படுவதை­யும், கே.பி.கே.செல்வராஜ் முதலியார், சாயிபாபா / சீரடி பாபா மத்திய நிலையத்தின் தலைவர் எஸ்.என்.உதயநாயகம் முதலி­­யார், கிழக்கு மாகாண நடேசன் சுந்தரேசன் முதலியார் கௌரவிக்கப்படுவதையும், எஸ்.லோகநாதன் முதலியார், எஸ்.என்.உதயநாயகம் முதலியார் உரையாற்றுவதையும், நிகழ்­வில் இடம்பெற்ற கலை, கலாசார நிகழ்வுகளையும் கலந்துகொண்­­டோரையும் படங்களில் காணலாம்.

(படங்கள்: எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்