எப்பல் இன்டநஷ்னல் கொலேஜின் வருடாந்த பட்டமளிப்பு விழா

12 Sep, 2022 | 08:15 PM
image

எப்பல் இன்டநஷ்னல் கொலேஜின் வருடாந்த பட்டமளிப்பு விழா அதன் நிறுவுனர் டாக்டர் தினேஷ் ராேகித் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட கொழும்பு மாநகரசபை உறுப்பினர்  திருமதி மஞ்சுளா ராஜேந்திரன் உரையாற்றுவதையும்  டாக்டர் தினேஷ் ராேகித்துடன் இணைந்து மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி வைத்தார்.
(படப்பிடிப்பு ஜே சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்