ஆவா குழு” என சந்தேகத்திற்கிடமாக கைதுசெய்யப்பட்ட 11 பேர் இன்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் போது நீதிமன்றத்துக்கு வருகைத்தந்திருந்த சந்தேக நபர்களின்அ உறவினர்கள் கதறியழுதவாறு நீதிமன்றத்துக்கு வெளியே நின்றுள்ளனர்.