பேராதெனிய பல்லைக்கழகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.