சிறப்பாக இடம்பெற்ற முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய இரதோற்சவம்

By Vishnu

10 Sep, 2022 | 01:34 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகரில் உள்ள  கரைச்சிக்குடியிருப்பு அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய இரதோற்சவம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாக  இடம்பெற்றது.

காலையில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூசைகள் இடம்பெற்றதை தொடந்து எம்பெருமான் உள்வீதி வலம்வந்து வெளி வீதியில் தேரில் ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்