லஹிரு வீரசேகர மீண்டும் கைது !

09 Sep, 2022 | 10:33 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர மீண்டும் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.

மருதானை பொலிஸரால் இன்று வெள்ளிக்கிழமை ( 9) இரவு அவர் டுப்ளிகேஷன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி  மருதானை - எல்பின்ஸ்டன் மண்டபம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45