அமெரிக்கா பயணமானார் பசில்

Published By: Digital Desk 4

09 Sep, 2022 | 05:25 PM
image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (9) காலை டுபாய் பயணமானார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா செல்வதற்காக டுபாய்க்கு புறப்பட்டதை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை 10.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து EK-651 என்ற எமிரேட்ஸுக்கு சொந்தமான விமானத்தில் பசில் ராஜபக்ஷ டுபாய்க்கு புறப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் டுபாயிலிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ;...

2025-02-11 15:15:10
news-image

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக்கல்வி பிரிவில்...

2025-02-11 15:12:30
news-image

போதைப்பொருள் பாவனை ; 17 பொலிஸ்...

2025-02-11 15:08:34
news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18