bestweb

மகாராணி 2 ஆம் எலிஸபெத்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலை

Published By: Digital Desk 4

08 Sep, 2022 | 08:02 PM
image

 பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத்தின் உடல்நிலை குறித்து அவரின் வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அரசி 2 ஆம் எலிஸபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

96 வயதான 2 ஆம் எலிஸபெத் 1952 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய மற்றும் கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உட்பட பல நாடுகளின் அரசியாக விளங்குகிறார். பிரிட்டனை மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்தவாக அவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்திலுள்ள தனக்குச் சொந்தமான பல்மோரல் மாளிகையில் தற்போது 2 ஆம் எலிஸபெத் அரசி தங்கியுள்ள நிலையில், அரச குடும்பத்தினர் பலர் தற்போது பல்மோரல் மாளிகைக்கு சென்றுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

            

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது...

2025-07-18 08:02:09
news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13