வேகாத கோழிக்கறி பக்கவாதத்துக்கு வழி!

By Devika

08 Sep, 2022 | 12:15 PM
image

லகளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியம் ஆகிவிட்டது.

கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.

இத­னால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும்.

மாறாக, அரை வேக்காடு நிலை­யில் அரைகுறையாக வேகா­மல் சமைத்து சாப்பிட்டால், உடல்­நிலையில் கடும் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்­துள்ள­னர்.

நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பக்டீரியா உரு­­­வாகி­றது. அவை நரம்பு செல்களில் புகுந்து, சிறிது சிறிதாக அவற்றை செயலிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. இது தீவிரமடைந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்க­­வாத நோயை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right