இலங்கை விஷ்வ பரிஷத்தினால் 7 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா

07 Sep, 2022 | 04:32 PM
image

இலங்கை விஷ்வ பரிஷத்தினால் 7 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா பூஜைகள் செட்டியார் தெரு, ஸ்ரீ முத்து விநாயகர் சவாமி ஆலயத்தில் நடைபெற்று, பின்னர் கொழும்பு - 15, காக்கைத் தீவு கடற்கரை பகுதியில் விநாயர்  சிலை கரைக்கப்பட்டபோது எடுக்கப்பட்டது. 

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்