ஐ.தே.க வின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட மத வழிபாடுகள்

07 Sep, 2022 | 04:42 PM
image

புதிய வேலைத்திட்டம் மற்றும் சிந்தனைகளுடன் முன்செல்லும் நடவடிக்கைகளுடன் ஆரம்பிக்கும் முகமாக ஐக்கிய தேசிய கட்யின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கட்சியின் உறுப்பினர்களால் கொழும்பில்  விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன.

கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன. இதன்போது முன்னாள் வட, கிழக்கு புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

அதன்போது கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் ஜோன் அமரதுங்க உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

(படப்பிடிப்பு. ஜே.சுஜீவ குமார்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்