வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 3

07 Sep, 2022 | 03:53 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வெளிநாட்டு  வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை  கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பணிப்பாளர் பிரிதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இது தொடர்பாக  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையர்கள் 280,772 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். இதில்  126,148 ஆண்களும்  82,634 பெண்களும் இவ்வாறு வேலைவாய்ப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் 

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பிற்கு அதிக கேள்வி நிலவி வருகிறது. மேலும் இந்த மாதமளவில் சுமார் 400 க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளார்கள்

அதன்படி இவ்வருட இறுதிக்குள் தென்கொரியாவிற்கு இலங்கையர்கள் 5,000 பேரை வேலைவாய்ப்பிற்காக  அனுப்புவதற்கு உத்திதேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வரையில் தென்கொரியாவிற்கு 2,885 பேர் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில்,  கடந்த காலங்களில் விமான சேவைகளில் சிக்கல்கள் இருந்த போதிலும் தற்போது அவை நிவர்த்தி செய்யப்பட்டு. இந்த மாதம் தொடக்கம் வாரத்திற்கு இரண்டு விமானங்களை நேரடி சேவையில் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11