குருநாகல், மஸ்பொத பிரதேசத்தில் பொலிஸாரின் பெற்றோல் வாகனம் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் உதவி  பொலிஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.