பரதநாட்டிய அரங்கேற்றம்

By Devika

06 Sep, 2022 | 03:39 PM
image

நாட்டிய கலா மந்திர் ஸ்தாபக இயக்குநர் ‘கலாசூரி’ ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்­வரனின் மாணவி செல்வி அம்ரிதா கேதீஸ்வரனின் பரதநாட்டிய அரங்­கேற்றம் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வரங்கேற்ற வைபவத்தில் நிர்த்தனா நடனப்பள்ளி இயக்குநர் ‘கலை­மாமணி’ ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷன் பிரதம அதிதியாக கலந்து சிறப்­பித்­தார். நிகழ்வில் அவர் கௌரவிக்கப்படுவதையும், மாணவியின் அரங்­கேற்ற நடனக் காட்சிகளையும், மாணவிக்கு ஆசிரியர் நடனத்திற்கான சான்­றிதழ் வழங்கி வைப்பதையும், நிகழ்வில் இணைந்து செயல்பட்ட அணி­சேர் கலைஞர்களையும் காணலாம்.

(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செலான் வங்கியின் தைப்பொங்கல் விழா 

2023-01-28 13:51:44
news-image

இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ ஒருநாள் பயிற்சிப்...

2023-01-28 11:13:34
news-image

அருந்ததி நிறுவனத்தின் 'மாற்றுமோதிரம்' நிகழ்வு

2023-01-27 16:03:44
news-image

200 வருட மலையக மக்களின் 'கூட்டு...

2023-01-27 16:32:50
news-image

2023 மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா

2023-01-27 12:22:56
news-image

ஹேகித்தையில் தைப்பூச தேர்த்திருவிழா

2023-01-25 20:08:50
news-image

சிறிசுமன கொடகே தம்பதியை வகவம் குழுவினர்...

2023-01-25 20:26:00
news-image

இந்திய அதியுயர் விருது பெற்ற வீரகேசரி...

2023-01-25 11:41:26
news-image

உலக கராத்தே சம்மேளனத்தின் புதிய தொழில்நுட்பம்,...

2023-01-25 12:24:55
news-image

இலங்கை வர்த்தகப்பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான...

2023-01-24 21:04:52
news-image

மல்வானை அல் மத்ரஸத்துல் நபவியா நடத்திய...

2023-01-23 20:23:25
news-image

'அறிவுச்சுடர்' போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும்...

2023-01-23 13:40:27