சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் திங்கட்கிழமை (05) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிச்சுவான் தலைநகர் செங்டுவிற்கு தென்மேற்கே மதியம் ஒரு மணியளவில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனை, அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் சுமார் 100,000 மக்கள் வசிக்கும் காங்டிங்கிலிருந்து தென்கிழக்கே 43 கிலோமீற்றர் (27 மைல்) தொலைவில் இருந்தது என்று USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மிதமான நடுக்கத்தை அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM