புதிய இலங்கை சுதந்திரக்கட்சி என்ற புதிய கட்சியின் தலைமை அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திறந்துவைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கமவின் புதிய இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தையே முன்னாள் ஜனாதிபதி திறந்துவைத்துள்ளார்- இந்த தலைமையலுவலகம் பத்தரமுல்லயில் உள்ளது.
சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்து தெரிவித்த குமார வெல்கம முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகனை அரசியலிற்கு கொண்டுவருவது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்ட குமாரவெல்கம நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படுகின்றார்.
எனினும் ஜனாதிபதியின் இடைக்கால வரவு செலவுதிட்டத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM