கணவனால் கழுத்தறுக்கப்பட்டு மனைவி படுகொலை

By Vishnu

05 Sep, 2022 | 12:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தம்புள்ள பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டாவெல பிரதேசத்தில் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து பணிபுரிந்து மீண்டும் நாட்டிற்கு  திரும்பிய நிலையில் கணவன் மூலம் இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன், மனைவிக்கு இடையில் இருந்த நீண்டகாலமாக காணப்பட்ட முறுகல் நிலை கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய கொட்டவெல, தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த அறக் கொள்கையை பேணும் சிங்களவர்களை...

2022-11-28 21:07:19
news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38