உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக வீதியில் நின்ற தம்­பதி

By Vishnu

05 Sep, 2022 | 01:06 PM
image

காரொன்றில் ஒரு தம்­ப­தி­யினர் பாலியல் உறவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, அக்­காரை கடத்­திய திரு­டர்கள், மேற்­படி தம்­ப­தி­யி­னரை நிர்­வா­ண­மாக வீதியில் நிற்கும் நிலைக்குத் தள்­ளினர்.

பிரேஸில் நக­ர­மொன்றில் அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது கண்­கா­ணிப்புக் கெம­ராவில் பதி­வா­கிய வீடி­யோவும் இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது.

வீதி ஓரத்தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த காரின் பின் ஆச­னத்தில் இத்­தம்­ப­தி­யினர் பாலியல் உறவில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அப்­போது, 3 பேர் கொண்ட திரு­டர்கள் அக்­காரை கடத்­து­வ­தற்­காக வந்­தனர்.

காரின் கத­வு­களை திரு­டர்கள் பல­வந்­த­மாக திறந்­தனர். அப்­போது பின் ஆச­னத்தில் தம்­ப­தி­யினர் உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருப்­பதை அவர்கள் 

அறி­ய­வில்லை. 

எனினும், விரை­வாக காரை கடத்திச் செல்­வ­தற்­காக அத்­தம்­ப­தி­யி­னரை கடத்­தல்­கா­ரர்கள் காரி­லி­ருந்து வெளியே தள்­ளினர். 

இதனால் அத்தம்­ப­தி­யினர் முற்­றிலும் நிர்­வா­ண­மாக வீதியில் 

விடப்­பட்­டனர். 

அதன்பின் காரி­லி­ருந்த சில ஆடை­களை கடத்­தல்­கா­ரர்கள் வீதியில் வீசி­யெ­றிந்­து­விட்டு காரை கடத்திச் சென்­றனர். 

பின்னர் அந்த ஆடை­களை அணிந்­து­கொண்ட தம்­ப­தி­யினர் அதிர்ச்­சியில் நின்­றி­ருப்­பதும் வீடி­யோவில் பதி­வா­கி­யுள்­ளது. 

மேற்­படி கடத்­தல்­கா­ரர்கள் கைது செய்­யப்­பட்­ட­னரா என்பது தெரிய வில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12