2022 ஆம் ஆண்டுக்கான BestWeb.lk விருது விழாவில், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் மெட்ரோ நியூஸ் இணையத்தளம் (Metronews.lk ) சான்றிதழ் விருதை சுவீகரித்துள்ளது.
BestWeb.lk 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இணையத்தளம் (Best Media, Sports & Entertainment Website) என்ற பிரிவில் metronews.lkஇணையத்தளம் இந்த விருதைப் பெற்றுள்ளது.lk domain Registry நிறுவனத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் சிறந்த (BestWeb.lk) இணைய தளங்களுக்கான போட்டியில் இந்த சான்றிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது.
பொது வாக்களிப்பின் மூலம் இந்த விருதுக்கான தெரிவுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது,
கொழும்பு, சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மெட்ரோ நியூஸ் இணையத் தளத்துக்கான சான்றிதழ் விருதை மெட்ரோ நியூஸ் செய்தி ஆசிரியர் சித்தீக் காரியப்பர், இணைய வடிவமைப்பாளர் அபிநயா சண்முகநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM