உலக நாடுகளில் நேற்று தென்பட்ட சுப்பர் மூன் இன்று இரவு இலங்கை வான்பரப்பில் தென்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், சீரற்ற காலநிலை காரணமாக நாசா குறிப்பிட்டிருந்த 7 மணிதல் 8 மணி வரையிலான நேரப்பகுதியில் சுப்பர்மூன் தென்படவில்லை. எனினும் ஒன்பது மணிக்கு பின்னர் கொழும்பு வான்பரப்பில் சுப்பர் மூன் தென்பட்டது.

Pics By : J.Sujeewakumar

கண்டி தெல்தோட்டையில் தென்பட்ட சுப்பர்மூன்