குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக ‘QofL’ - கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைவு

By Vishnu

01 Sep, 2022 | 01:57 PM
image

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (IBMBB) பங்களிப்புடன் ‘QofL’ (வாழ்க்கைத் தரம்) என்ற நாமத்தின் அழகியல் மற்றும் ஆரோக்கியமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

நவீன தொழில்நுட்பத்துடன் இயற்கையின் குணநலன்கள் மாறாது, உயர் பாதுகாப்பு மற்றும் தரமான தர நிர்ணயத்தை உறுதி செய்து பல ஆண்டுகளாக இலங்கையில்; விரிவான அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் பின்னரே ஞழகடு தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் (IBMBB) ஆய்வுக்குழுவின் ஆதரவோடு தயாரிக்கப்பட்டுள்ள QofL நாமத்தையுடைய தயாரிப்புகள் சந்தைக்கு வெளியிடப்படுகின்றன. இயற்கையான மூலப்பொருட்களை உபயோகித்து அதன் இயற்கை தன்மை பாதுகாக்கும் வகையில் ஆரோக்கியமான தயாரிப்பு முறையில் உருவாக்கப்படும் QofL பாவனையால் கிடைக்கப்படும் பிரதிபலன்கள் விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வேகமாக மாற்றமடைந்து வரும் போட்டிகரமான உலகின் வாழ்க்கைக்கோலத்திற்கேற்றவாறு ‘QofL’ தயாரிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக இயற்கையின் குணநலன்கள் நிறைந்த ஏராளமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தமது புகழை பரப்பயுள்ள ஃபெட்னா இல்லத்தின் புத்தம்புதிய தயாரிப்பாக ‘QofL’ தயாரிப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன. 

அழகியல், ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் மேம்பாட்டிற்கு உதவும் ஏராளமான தயாரிப்புகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (IBMBB) ஆய்வுகளால் தயாரிக்கப்பட்டுள்ளன.

தலைமுடிக்கான பூரண சிகிச்சையாக SATINY> புற்றுநோயினை துரிதப்படும் கலங்களின் உருவாக்கத்தை தடுப்பதற்காக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தயாரிப்பாக  VERNOLAC கெப்சியுள், ஆரோக்கியமாக உடற்பருமனை கட்டுப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட BIO SHAPE கெப்சியுள் மற்றும் மூட்டுகளிலும் தசைகளிலும் ஏற்படும் வலிக்குரிய உடனடி மற்றும் நீண்ட கால தீர்வினையளிக்கக்கூடிய ORTHO - SHIELD ஆகிய தயாரிப்புகள் IBMBB ஆய்வுக்குழுவின் தலைசிறந்த உற்பத்திகளாகும்.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற்கொண்டு அறிவியல் மற்றும் தொழிநுட்பவியல் பங்களிப்பினை பெற்றுக்கொடுக்கும் முன்னணி பல்கலைக்கழகமான கொழும்பு பல்கலைக்கழகத்தால் தேசிய கைத்தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களினது ஏராளமான தயாரிப்புகளின் குணநலன்களை உயர்த்துவதற்காக பெரும் பங்கினையாற்றி வருகின்றது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இயற்கையின் குணநலன்கள் அடங்கிய தயாரிப்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் (IBMBB) ஆய்வுக்குழுவின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டதே ‘QofL’ நாமத்தில் சந்தைக்கு வெளியிடப்படுகின்றன.
முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18
news-image

'த பாங்கர்’ இதழால் 2022ஆம் ஆண்டின்...

2022-07-26 14:18:02